kuzhaloodhi manamellam

ராகம்: காம்போதி
தாளம்: ஆதி

குழலூதி  மனமெல்லாம்  கொள்ளைகொண்டபின்னும்
குறையேதும்  எனக்கேதடி  சகியே
(குழலூதி)
(மிக  மிக ) அழகான  மயிலாடவும்  காற்றில்  அசைந்தாடும்  கொடிபோலவும்
அகமகிழ்ந்திலவும்  நிலவொளி  தனிலே  தனைமறந்து  புல்லினம்  கூவ
அசைந்தாடி  மிக  இசைந்தோடி  வரும்  நலம்  காண  ஒரு  மனம்  நாட
தகுமிகு  என  ஒரு  பதம்  பாட  தகிட  ததிமி  என  நடமாட
கன்று  பசுவினமும்  நின்று  புடைசூழ  என்றும்  மலருமுக  இறைவன்  கனிவோடு  (குழலூதி)
(கண்ணன்) மகர  குண்டலமாடவும்  அதற்கேற்ப  மகுடம்  ஒளிவீசவும்
மிகவும்  எழிலாகவும்  (தென்றல்) காற்றில்  மிளிரும்  துகிலாடவும்
(அகமகிழ்ந்திலவும்)
(குழலூதி)

This entry was posted in Tamil. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s